Upcoming Events |
| No Upcoming Events Found |
Past Events |
| ஆதார் அடையாள அட்டை |
| on Saturday, October 29, 2011 |
| More... |
|
இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.
இன்று முதல் (27.10.2011) அண்ணாசாலை தலமை தபால் நிலையத்தில் மட்டும் உங்கள் அப்ளிகேஷனைபுர்த்தி செய்து, உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, புகைப்படம் எடுத்த பிறகு உங்களுக்கு தற்காலிக ஐடி கொடுப்பார்கள். 30 - 60 நாட்களுக்குள் வீட்டுக்கு உங்களுக்கு ஒரிஜினல் கார்டு கிடைக்கும். உங்களுடைய கார்டு ஸ்டெட்டஸை ஆன்லைன் மூலம் உங்களிடம் ஒருக்கும் தற்காலிக ஐடி மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்க்கு கட்டணம் ஒன்றும் கிடையாது. இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இனைக்கபடும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. இதை வைத்து நேபாலுக்கு கூட பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்.
நவம்பர் 1-ம் தேதி முதல் மயிலாப்பூர், தியாகராய நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமைத் தபால் நிலையங்கள் மூலம் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்க உள்ளது. நவம்பர் 21-ம் தேதி முதல் 31 மாவட்டங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கவுள்ளது.
கார்டு பெற அப்ளிகேஷனை இங்கு டவுன்லோடு செய்யலாம். - http://uidai.gov.in/images/FrontPageUpdates/uid_download/enrolmentform.pdf
கார்டு பெற தேவையான டாகுமென்ட்ஸ் இங்கு பார்த்து தெரிந்து கொள்ளலாம். - http://uidai.gov.in/images/FrontPageUpdates/proof_of_identity_documents_supported.pdf
|
| |
| |
| Adhi kesava perumal, Mylapore. |
| on Wednesday, October 19, 2011 |
| More... |
|
Adhi kesava perumal, pavithrathsavam,2011,Mylapore, Chennai.
|
| |
| |
| Sri kothandaramar kovil, Mambalam, chennai |
| on Thursday, October 13, 2011 |
| More... |
|
|
| |
| |
| ஸ்ரீ வைகானஸ அர்ச்சக ஸேவாஸங்கம் - 9-ம் ஆண்டு பொதுக்கூட்டம் |
| on Wednesday, October 12, 2011 |
| More... |
ஸ்ரீ வைகானஸ அர்ச்சக ஸேவாஸங்கம் - 9-ம் ஆண்டு பொதுக்கூட்டம் 25.09.2011 அன்று நடைபெற்றது.
Sri N.S.Parthasarathy(Editor, SriVaikanasam) Swami's Message regarding the meeting:
Sri:
Thanks to SIFOV - Society of International friends of Vaikhanasam we are able to make our general body meeting a grand success. Their patronage is adorable and we are much happy in welcoming it.
We attach some images taken at the venue during our 9th g.b.meeting of our Sri Vaikhanasa Archaka Seva sangham.
The book SriVaikhanasa Brahmothsava Gadya maalika was released in a grand manner and the first recipient belonging to Senkottai Tk Ilathur village Sri.U.Ve.Govindharajabhattacharyar a resident of Madurai, well versed in RamayanaPravachanam and Mahabharatha upanyasam addressed the gathering of a 70 to 80 swamins with great flair in his speech quoting various incidents of Ilathur mahaans' lives and acts and our SriVaikhanasa Bhagawat sasthra's important position.
The audience grown in numbers this time more due to our prior announcement made in our magazine and your website a month and 2 weeks before. It was well planned. Thanks to all.
Click here for event photos
|
| |
| |
| நாசாவிற்கு அதிர்ச்சி |
| on Tuesday, October 11, 2011 |
| More... |
|
" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.
ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."
இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.
நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே
நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...
எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!
எப்படியா ??
அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.
நமக்கு மேலே ஒருவன்டா....
|
| |
| |
| ஸ்ரீ வைகானஸ அர்ச்சக ஸேவாஸங்கம் - 9-ம் ஆண்டு பொதுக்கூட்டம் |
| on Sunday, September 25, 2011 |
| More... |
|
ஸ்ரீ வைகானஸ அர்ச்சக ஸேவாஸங்கம் - 9-ம் ஆண்டு பொதுக்கூட்டம் 25.09.2011 அன்று நடைபெற உள்ளது.
|
| |
| |
| விகனஸ ஜெயந்தி |
| on Friday, August 19, 2011 |
| More... |
விகனஸ ஜெயந்தி 14/08/2011 அன்று வெகு விமர்சையாக மதுராந்தகம்-கூவத்தூர் அருகே உள்ள நெடுமரம் கிராமத்தில் நடைபெற்றது
Click here for event photos
|
| |
| |
| Tirukovilur Gopi Bhattar Weds Saranya |
| on Monday, June 20, 2011 |
| More... |
|
|
| |
| |
| ஸ்ரீ வைகானஸ அர்ச்சகர் தேவை. Wanted a vaikhanasa Bhattar: |
| on Saturday, November 20, 2010 |
| More... |
|
Wanted a vaikhanasa Bhattar:
> Place: Villiambakkam village (8 kms from Chengalpattu on the
> chengalpattu Kanchipuram Highway)
> Sambhavana: Rs. 4000 per month
> Accomodation: A newly constructed Single Bedroom Hall Kitchen with 24
> hr waterfacility available free.
> Working hours: Morning 7 am to 10 am
> Evening 5 pm to 8 pm
> timing is flexible on utsava days. Seperate sambhavana on festival days.
>
> Please Contact : R N Raghavan Mobile 9840377271
|
| |
| |
| ஸ்ரீ மணவாள மாமுனிகள் உத்சவம் (2010) திருவல்லிக்கேணி |
| on Friday, November 12, 2010 |
| More... |
|
ஸ்ரீ மணவாள மாமுனிகள் உத்சவம் (2010) திருவல்லிக்கேணி
|
| |
| |
| ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் ப்ரம்மோத்ஸவம் 2010 |
| on Monday, November 01, 2010 |
| More... |
|
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் ப்ரம்மோத்ஸவம் 2010, sri villiputhur andal brahmothsavam 2010, http://picasaweb.google.com/belurkeshavaprasad/SrivilliputhurAndalBramhotsavam?feat=email#
|
| |
| |
| திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், அலகரை, ஸ்ரீ பூதேவி நீளா தேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் 03 வது ஆண்டு திருப்பவித்ரோத்ஸவம் மற்றும் திருக்கல்யாணோத்ஸவ பத்திரிக்கை. |
| on Friday, October 22, 2010 |
| More... |
22-10-2010 ஐப்பசி 05 திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், அலகரை, ஸ்ரீ பூதேவி நீளா தேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் 03 வது ஆண்டு திருப்பவித்ரோத்ஸவம் மற்றும் திருக்கல்யாணோத்ஸவ பத்திரிக்கை.
Click here for event photos
|
| |
| |
| அண்ணன் கோவில் ஸ்ரீ அண்ணன் பெருமாள் ப்ரம்மோத்ஸவப் பத்திரிக்கை (திருவெள்ளக்குளம்) |
| on Friday, October 08, 2010 |
| More... |
|
|
| |
| |
| Ramanuyatra |
| on Thursday, October 07, 2010 |
| More... |
|
Ramanuyatra
|
| |
| |
| THIRUMAILAI SRI.PEYAZAWAR MANGALASASANAM IN THIRUVALLIKENI |
| on Monday, October 04, 2010 |
| More... |
|
04.10.2010 THIRUMAILAI SRI.PEYAZAWAR MANGALASASANAM IN THIRUVALLIKENI
|
| |
| |
| SRIRANGAPATNA, ANANTHAZWAN AVATHARA ISTHALAM, MELKOTTAI |
| on Friday, September 17, 2010 |
| More... |
|
SRIRANGAPATNA, ANANTHAZWAN AVATHARA ISTHALAM, MELKOTTAI. http://picasaweb.google.com/101000890593226700301/SRIRANGAPATNAANANTHAZWANAVATHARAISTHALAMMELKOTAI?feat=email#
|
| |
| |
| விக்ருதி வருஷ திருப்புட்குழி பவித்ரோத்ஸவ பத்திரிக்கை. Vikruthi varusha Thirupputkuzhi pavithrothsava pathrika |
| on Friday, September 17, 2010 |
| More... |
|
விக்ருதி வருஷ திருப்புட்குழி பவித்ரோத்ஸவ பத்திரிக்கை. Vikruthi varusha Thirupputkuzhi pavithrothsava pathrika. http://picasaweb.google.co.in/kesav66/QMWgCK#
|
| |
| |
| திருக்கண்ணமங்கை சம்ப்ரோக்ஷண பத்திரிக்கை. |
| on Sunday, September 12, 2010 |
| More... |
|
12-09-2010 திருவாருர் மாவட்டம், குடவாசல் வட்டம், திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்ஸல பெருமாள் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. http://picasaweb.google.co.in/gopalramanuja/ThirukkannamangaiSamprokshanaPhotos?feat=email#5517388205450860050
|
| |
| |
| வர்ஷ வர்த்தன ஆயுஷ்ய ஹோமம் |
| on Tuesday, August 31, 2010 |
| More... |
ஸ்ரீ R.கண்ண பட்டாச்சார் - சௌ.ராதாலஷ்மி
அவர்களின் புத்ரி சௌ.K.ஸ்ரீ நிதி-க்கு ஆவணி - 15(Aug-08/2010) செவ்வாய் அன்று வர்ஷ வர்த்தன ஆயுஷ்ய ஹோமம் திருவிடந்தையில் நடைபெறுகிறது.
Click here for event photos
|
| |
| |
| திருவாடிப் பூரம் |
| on Thursday, August 12, 2010 |
| More... |
|
12-08-2010
(வியாழன்)
ஆடி 27 திருவாடிப் பூரம்
|
| |
| |
| விகனஸ ஜெயந்தி |
| on Sunday, August 01, 2010 |
| More... |
விகனஸ ஜெயந்தி 01/08/2010 அன்று வெகு விமர்சையாக மதுராந்தகம்-கூவத்தூர் அருகே உள்ள நெடுமரம் கிராமத்தில் நடைபெறுகிறது.
Click here for event photos
|
| |
| |
| கெங்கவரம் ஆச்சார்யன் திருநக்ஷ்த்திர வைபவம் |
| on Monday, July 26, 2010 |
| More... |
கெங்கவரம் ஆச்சார்யன் திருநக்ஷ்த்திர வைபவம்
ஆடி மாதம் 10-ம் தேதி(26-7-10) திங்கள் கிழமை செஞ்சி வட்டம் - கெங்கவரம் கிராமத்தில் ஆச்சார்யன் திருநக்ஷ்த்திர வைபவம் நடைபெற்றது. அப்பொழுது ஸ்ரீ விகனஸ பவனம் ஸ்ரீ வைகானசாளூக்காக திறக்கப்பட்டது.
வைபவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில
Click here for event photos
|
| |
| |
| ராமானுஜர் வாழ்க்கையின் சில சித்திரங்கள் |
| on Sunday, June 13, 2010 |
| More... |
|
|
| |
| |
| SRI VIKANASAR SANNATHI, NORTH MADA ST, THIRUMALAI THIRUPATHI, |
| on Friday, May 21, 2010 |
| More... |
|
|
| |
| |
| SRIMATH VIKANASAR, PUDUVOYAL, NEAR CHENNAI |
| on Friday, May 21, 2010 |
| More... |
|
|
| |
| |
| Nam perumal panguni uthsavam |
| on Friday, April 23, 2010 |
| More... |
|
|
| |
| |
| Sri ahobila mutt uthsavam, mumbai |
| on Sunday, April 18, 2010 |
| More... |
|
|
| |
| |
| Kaliuga varadharaja perumal brammosthvam |
| on Friday, April 16, 2010 |
| More... |
|
|
| |
| |
| நிச்சயத்தார்த்தம் |
| on Thursday, April 08, 2010 |
| More... |
08-04-2010 திப்பிராஜபுரம் சந்தானகோபால பட்டாச்சார் சீமந்த புத்திரன் பொன்னப்பன் என்கிற கண்ணன் என்கிற வரனுக்கும், நங்கநல்லூர் ராஜகோபால் பட்டாச்சார் சீமந்த புத்திரியுமான பத்மாஸினி என்கிற பத்மினி என்கிற கன்னிகைக்கும், நிச்சயத்தார்த்த சுபமுகூர்த்தம் சிறப்பாக நடைபெற்றது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
Click here for event photos
|
| |
| |
| சிர.நாராயணன் உபநயனம் |
| on Friday, March 05, 2010 |
| More... |
கடந்த 05/03/2010 வெள்ளி அன்று தஞ்சாவூர் மாவட்டம் கண்டமங்களத்தில் (ப)ராமஸ்வாமி பட்டாச்சாரின் புத்திரன் சிர.நாராயணனின் உபநயனம் அவர்களது க்ரஹத்தில் சிறப்பாக நடைபெற்றது. இப்படிக்கு திருமதி.மஹாலக்ஷ்மி விஜயராகவன், கிண்டி.
Click here for event photos
|
| |
| |
| Polur, Sri Veera Anjeneyar Temple, Hanuman Jayanthi photos |
| on Thursday, January 07, 2010 |
| More... |
|
|
| |
| |
| chandra grahanam |
| on Thursday, December 31, 2009 |
| More... |
|
31.12.09 (வியாழன்) சந்த்ர க்ரஹணம் - ஆரம்பம் நள்ளிரவு 12.22
மத்திமம்- 12.53 am முடிவு - 1.24 am
(ம்ருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம், ஸ்வாதி & சதய நக்ஷத்திரத்தில்
பிறந்தவர்கள் சாந்தி செய்துகொள்ளவும்)
|
| |
| |
| வர்ஷவர்த்தன கர்ண பூஷண ஆயுஷ்ஹோமம் |
| on Monday, November 16, 2009 |
| More... |
ஸ்ரீ வைகானஸத்திற்கு நமஸ்காரம்
ஸ்ரீ வைகானஸத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் அமைந்திருக்கும் இந்த இணையதளம் எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. உலகத்தில் எந்த இடத்தில இருக்கும் வைகானஸரையும் கண்டுகொள்ளவும் தகவல்களை நவீன முறையில் பரிமாறிக்கொள்ளவும் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது
இந்த இணையதளம் மேலும் பொலிவுற எனது ப்பரார்த்தனையை ஸ்ரீ
விகனஸரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
கடந்த 16.11.2009 திங்கள் அன்று திருவண்ணாமலை மா. போளூரில்
சிர. கிரிதரன் - சௌ. சரண்யா தம்பதியரின் சீமந்த புத்ரி சௌ. ஸைந்தவிக்கு வர்ஷவர்த்தன கர்ண பூஷண ஆயுஷ்ஹோமம் அவர்களது க்ரஹத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இப்படிக்கு
ர. பார்த்தசாரதி,
20,பெருமாள் கோவில் தெரு,
போளூர்-606803,
திருவண்ணாமலை மாவட்டம்,
போன்-9788573982 / 9442289434.
Click here for event photos
|
| |
| |
| ஸ்ரீவிகநஸ ஆச்சார்ய 63வது ஆண்டு திருநக்ஷத்திரப்பத்திரிக்கை |
| on Wednesday, September 02, 2009 |
| More... |
செஞ்சி வட்டம் கெங்கபுரம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸன்னதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவிகநஸ ஆச்சார்யருக்கு நாளது விரோதி வருஷம் ஆவணி மாதம் 17-ம் தேதி (02.09.2009) புதன் கிழமை 63-ம் ஆண்டு திருநக்ஷத்திரமானதால் ஆஸ்திகர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.
Click here for event photos
|
| |
| |
| விகனஸ ஜெயந்தி |
| on Saturday, August 15, 2009 |
| More... |
75 ம் ஆண்டு விகனஸ ஜெயந்தி 15/08/2009 அன்று வெகு விமரிசையாக காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.
Click here for event photos
|
| |
| |
| Site launch |
| on Thursday, July 09, 2009 |
| More... |
|
|
| |
| |