Home Photo Gallery Events Temples Articles Contact Us

About Vikhanasa


Matrimonials

looking for:
Age/வயது வரம்பு முதல்
 
 

News

இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம். இன்று முதல் (27.10.2011) அண்ணாசாலை தலமை தபால் நிலையத்தில் மட்டும் உங்கள் அப்ளிகேஷனைபுர்த்தி செய்து, உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, புகைப்படம் எடுத்த பிறகு உங்களுக்கு தற்காலிக ஐடி கொடுப்பார்கள். 30 - 60 நாட்களுக்குள் வீட்டுக்கு உங்களுக்கு ஒரிஜினல் கார்டு கிடைக்கும். உங்களுடைய கார்டு ஸ்டெட்டஸை ஆன்லைன் மூலம் உங்களிடம் ஒருக்கும் தற்காலிக ஐடி மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்க்கு கட்டணம் ஒன்றும் கிடையாது. இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இனைக்கபடும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. இதை வைத்து நேபாலுக்கு கூட பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம். நவம்பர் 1-ம் தேதி முதல் மயிலாப்பூர், தியாகராய நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமைத் தபால் நிலையங்கள் மூலம் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்க உள்ளது. நவம்பர் 21-ம் தேதி முதல் 31 மாவட்டங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கவுள்ளது. கார்டு பெற அப்ளிகேஷனை இங்கு டவுன்லோடு செய்யலாம். - http://uidai.gov.in/images/FrontPageUpdates/uid_download/enrolmentform.pdf கார்டு பெற தேவையான டாகுமென்ட்ஸ் இங்கு பார்த்து தெரிந்து கொள்ளலாம். - http://uidai.gov.in/images/FrontPageUpdates/proof_of_identity_documents_supported.pdf
இதில் அனைத்து வைகானஸர்களும் தங்கள் ஆத்தில்/கோவிலில் நடைபெறும் விஷேஷங்களின் பத்திரிக்கை மற்றும் புகைப்படங்கள் வெளியிட விரும்பினால் கீழ்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு ப்ரார்த்தித்து கொள்கிறோம்
admin@srivikanasa.com
 

ஆசிரியர் பக்கம்

         

Publications

 

Calendar

 

Photo Gallery

 

Articles

பொங்கலோ பொங்கல்

  பொங்கலோ பொங்கல்   More/மேலும்
Article about Vaikhanasas

  article about Vaikhanasas   More/மேலும்
கோயிலில் வழிபடும் முறை!

  கோயிலில் வழிபடும் முறை!   More/மேலும்
அல்லிக்கேணியில் ஐந்து பெருமாள்

  அல்லிக்கேணியில் ஐந்து பெருமாள்   More/மேலும்
 

Feedback

Looking for downloadable audio file on punyavachanam. Thanks

Balaji

 

விக்ஞாபனம்


ஸ்ரீ வைகானஸ ஸ்வாமிகளுக்கு ஒர் விண்ணப்பம்: நமது இணையதளம் ஆரம்பித்து 15 மாதங்களாகிறது.இது வரை எங்களால் இயன்ற அளவு இவ் இணையதளத்தை வளர்த்துள்ளோம். மேலும் இது வளர ஸ்ரீ வைகானஸ ஸ்வாமிகளின் ஒத்துழைப்பு தர கோருகிறோம். மேலும் தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் இவ் இணையதளத்திற்காக ஸேவை புரிய ஆர்வமுள்ள, ஸ்ரீ வைகானஸ ஸ்வாமிகளை (ஆண்/பெண்) பணிவுடன் அழைக்கிறோம்.
தாஸன்
ஸ்ரீ விகனஸ .காம்

Vignyapanam.

We started the website 15 months before and we really thank all Sri Vaikanasas who participated in the website so far!! So far we ourselves done the admin work. But as we are growing we expect more Vaikanasa Swamis(Male/Female) from all over the world to get involved on this site admin work. Anyone interested please send us mail @ admin@srivikanasa.com!! Dasan


Proud to be a Vaikanasan!!
X Close